வியாழன், ஜனவரி 01, 2009

நல் வார்த்தை

உங்களது மகிழ்ச்சியும் நல்வாழ்வும் யாரையும் அல்லது எதனையும் சார்ந்து இல்லாதபோதுதான் நீங்கள் சுதந்திரமானவர். இல்லாவிடில் நீங்கள் சிறையில் இருந்தால் என்ன; தெருவில் திரிந்தால் என்ன; உங்களுக்குள் நீங்களே சிறைவாசியாகத்தான் இருப்பீர்கள்!

1 கருத்து:

  1. மிகச்சிறந்த வாழ்வியல் உண்மை இது.இது ஆனந்தவிகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் வழக்கமாக எழுதிவரும் 'ஆயிரம் ஜன்னல்' என்ற ஆக்கத்தில் இடம் பெற்றிருக்கிறதென்று நினைக்கின்றேன். அது என்னையும் மிகவும் கவர்ந்திருந்தது.

    பதிலளிநீக்கு